RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

25 February 2012

திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!



திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.
092123 57123 என்ற எண்ணுக்கு vahan> இடைவெளி <பதிவு எண் - வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ் வந்துவிடும்.
இந்த வசதி 2003 - ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது 2003 - ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.
நன்றி-விகடன் 


2 comments:

Arif .A said...

தகவல் உபயோகித்து பார்த்தேன் நல்லவே வேலை செய்கிறது பதிவிற்கு நன்றி !சார்.

சார் உங்கள் புரொபைலில் துபாய் என்பதற்கு பதிலாக துபையில் என்று பிழையுள்ளது,அதை சரி செய்யுங்கள்

RMY பாட்சா said...

வருகைக்கு நன்றி சகோ...
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
தவறுக்கு மன்னிக்கவும் சகோ.